Attendance app version v2.0.1. உள்ளதா என்று பார்க்கவும்.
V2.0.0 இருந்தால் update கொடுக்கவும். V2.0.1 என மாற்றம் அடைந்த பின்னர் synchronization date 7.12.2018 உள்ளதா என பார்க்கவும். Date 6.12.2018 இருப்பின் synchronization செய்யவும் date 7.12.18 மாற்றம் அடையும். பள்ளிக்குச் சென்று வருகைப்பதிவு மேற்கொள்ளவும். வருகைப்பதிவு முடித்தவுடன் மீண்டும் synchronization செய்யவும். Daily Report சென்று பார்க்கவும். Green tic இருக்கும். உங்கள் வருகைப்பதிவு online இல் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவ்வழிமுறைகளைப் பின்பற்றி வருகைப்பதிவு மேற்கொள்ளவும். நன்றி.Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» Latest Attendance App - உடனே Update செய்யுங்க!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...