NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

New Android App Launched for Physical Education Subject!

New Android App Launched for Physical Education Subject! 

வணக்கம் ஐயா  

எனது பெயர் இரா பழனி , நான் தற்போது , வேலூர் மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி , நாயக்கனேரியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். 

நான் இதற்கு முன் உடற்கல்வி ஆசிரயராக பணியாற்றினேன். என் உடற்கல்வி துறைக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன் .


அதனால் அனைத்து வகை விளையாட்டுகளுக்குமான அடிப்படை விதிகளையும் அடுகள அளவுகளையும் கொண்ட மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டேன் .

சுமார் 2 வருட உழைப்பிற்கு பின் தற்போது அந்த பணி நிறைவடைந்தது 

மென்பொருளை மீண்டும் 12.12.2018 அன்று புதிதாக வடிவமைத்தேன் 

தங்களின் ஆலோசனைப்படி நன் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து மென்பொருளைப்பற்றி கூறினேன். அவரும் மென்பொருளை பார்த்துவிட்டு பாராட்டினார் .

C.E.O அவர்கள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில்  13.12.2018 அன்று மென்பொருளை வெளியிட்டார் . சிறந்த சுகாதார பள்ளிக்கான  தேசிய விருது பெற்ற கணபதிபுரம் தலைமை ஆசிரியையும் எனது குருவுமான  திருமதி ரு கோமளா அவர்கள் உடன் இருந்தார் .   

மேலும் இந்த மென்பொருளை அனைத்து உடற்கல்வி ஆசிரியரும் பயன்படுத்தும் வகையில் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் 14.12.2018 அன்று வெளியிட்டார் . 

மென் பொருளின் உள்ளடக்கம் ( ஆடுகள வரைபடம்+விதிகள்)

1.Archery
2.Badminton
3.Ball Badminton
4.Basketball
5.Beach Volleyball
6.Boxing
7.Carrom
8.Chess
9.Cricket
10.Cycling
11.Dodgeball
12.Drill and Marching
13.Fencing
14.First aid
15.Football
16.Football Tennis
17.Handball
18.Hockey
19.Human Pyramids
20.Judo
21.Kabaddi
22.Kho Kho
23.Lawn Tennis
24.Minor Game's
25.Silambam
26.Swimming
27.Table tennis
28.Taekwondo 
29.Tennikoit
30.Track marking
31.200M track events
32.400M track events
33.Track measurement
34.Field events all
35.Volleyball
36.Yogasana (30)
37. Fixtures


 New update version link கீழே தரப்பட்டுள்ளன 
( Software link - offline software )








தங்கள் பாடசாலை இணையதளம் வழியே மட்டுமே இதை அனைத்து உடற்கல்வி ஆசிரயர்களிடம் கொண்டு சேர்க்கமுடியும் . 

எனவே இந்த மென்பொருளை தாங்கள் பாடசாலை இணையதளத்தில் வெளியிடுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் 

                                                             நன்றி 

இப்படிக்கு 

உண்மையுள்ள 

இரா பழனி
பட்டதாரி ஆசிரியர் 
அ.உ.பள்ளி , நாயக்கனேரி


கைபேசி 9790109109




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive