Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NMMS தேர்வு நினைவூட்டல் குறிப்புகள்


 *தேர்வு நாள்* :

*நாளை (15.12.2018 - சனி)*
 *தேர்வு நேரம்* :
*மு.ப.9.30 - பி.ப.1.00*
மாணவர்கள் *அரை மணி நேரம் முன்னதாகவே 9.00 மணிக்குள்* தேர்வு மையம் சென்று விடவும்.
 *உரிய தேர்வு மையத்தினை நுழைவுச்சீட்டினை பார்த்து உறுதி* செய்து கொள்ளவும்.
நுழைவுச் சீட்டு (Hall Ticket ) எடுத்து செல்லவும். நுழைவு சீட்டில் *பள்ளித் தலைமையாசிரியர் கையொப்பம் ( பள்ளி முத்திரையுடன்)* இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்
தேர்வில் OMR விடைத்தாளில் *கருப்பு (அ) நீலம் பந்து முனை பேனா* பயன்படுத்தவும்.
தேர்வு எழுதுவதற்கான கால அவகாசத்தை சரியாக பின்பற்றவும்.
தேர்வில் OMR விடைத்தாளில் ஏதேனும் *வினாக்களுக்கு விடையளிக்காமல் விடுபட்டுள்ளதா* என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
மாணவர்கள் தேர்விற்கு *சீருடையில்* செல்வது சிறப்பு.
இன்று ~*இரவு வெகு நேரம் படிப்பதையும், நாளை தேர்வு மைய வளாகத்தில் அதிகம் படிப்பதையும்*~ தவிர்க்கவும். இது தேவையில்லாத பதற்றத்தை தரும்.
தேர்வில் _*பதற்றமில்லாத அமைதியான மனநிலை*_ நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தரும்.
தேர்விற்கு முன்னதாக *காலை சிற்றுண்டியிலும் கவனம்* தேவை. ~*பூரி , பொங்கல்*~ போன்ற உணவு வகைகளை தவிர்த்து ✅ *இட்லி,சாதம்*✅போன்ற உணவு வகைகளை உட்கொள்வது நல்லது.
 *நேர்மறையான எண்ணம் வெற்றியைத் தரும்.*
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதி *வெற்றி பெற வாழ்த்துகள்.*




1 Comments:

  1. Very nice tips,all student keep it up awarnes thank you

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive