இன்று11/2/19 காலை ஜாக்டோ ஜியோவினர் கல்வி அமைச்சரை சந்தித்த விபரம்.இன்று11/2/19 காலை ஜாக்டோ ஜியோவினர் கல்வி அமைச்சரை சந்தித்த  விபரம்:

கைது செய்துப்பட்டவர்களின் நடவடிக்கையை ரத்து செய்து ,மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்தவேண்டும் என்று ஜாக்டோ ஜியோவினரின் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்

கைது செய்யப்பட்டவரகள் பணியில் சேர முதல்வர்,துணைமுதல்வர் ஆலோசித்து நல்ல முடிவை கூறுவார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்

மாநில முழுவதும்  ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்று ஜாக்டோ ஜியோவினர் அமைச்சரிடம் கூறினர்..

அனைத்து இயக்குநர்களையும் தலைமை செயலகத்திற்கு இன்று ஒரு மணிக்கு வரவழைத்து அனைத்து நடைவடிக்கையும் நிறுத்த சொல்லப்படும் என்று- கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

Share this

0 Comment to "இன்று11/2/19 காலை ஜாக்டோ ஜியோவினர் கல்வி அமைச்சரை சந்தித்த விபரம். "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...