Home »
» அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்வது குறித்த வழக்கு தள்ளுபடி...!!
அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை
பணியிறக்கம் செய்வது குறித்த
வழக்கு இன்று 11.02.2019 சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு
விசாரணைக்கு வந்து,அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....
செய்தி பகிர்வு
2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...