NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1க்கு இன்று 'ஹால் டிக்கெட்'

சென்னை, அரசு தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 பொது தேர்வுக்கு சேவை மையங்கள் வழியே விண்ணப்பித்த தனி தேர்வர்கள் இன்று பகல் முதல் ஹால் டிக்கெட் பெறலாம். தேர்வு துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.ஹால் டிக்கெட் இல்லாதோர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive