ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இன்று துணை முதல்வருடன் பேச்சுவார்த்தை!

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டி நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த ஒருங்கிணைப்பாளர்கள் இன்று மீண்டும் காலை 11 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

சுமுக முடிவு எட்டினால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்படும்.

Share this

0 Comment to "ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இன்று துணை முதல்வருடன் பேச்சுவார்த்தை! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...