Printfriendly

www.Padasalai.Net

Padasalai's WhatsApp Service!

பாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.

Join Now!

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

10th Tamil Paper 1 - Public Exam 2019 - வினாத்தாள் பகுப்பாய்வு!

10th Tamil Paper 1 - Public Exam 2019 ல் பாடசாலை வலைதளம் வெளியிட்ட மாதிரி வினாத்தாள்களில் இருந்து 62 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

பாடசாலை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. சேட்டு மதார்சா அவர்கள் இவ்வாண்டு வழங்கிய மாதிரி வினாத்தாள்களில் இருந்து மட்டுமே 62 மதிப்பெண்களுக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
Proof:
( படத்தைப் பார்க்க)


குறிப்பு : இவை ஆசிரியர் திரு . சேட்டு மதரசா (Padasalai's Guru 2019 - Awardee) அவர்கள் இவ்வாண்டு வழங்கிய மாதிரிவினாத்தாள்களின் பகுப்பாய்வு முடிவு மட்டுமே. ஆசிரியரின் முந்தைய வருட பாடசாலை மாதிரி வினாத்தாள்களை கணக்கில் கொண்டால் 95 மதிப்பெண்கள் முழுமையாகப் பெறலாம்.
இதே போன்று நமது ஆசிரியர் குழுவைச் சேர்ந்த இதர ஆசிரியர்களின் வினாத்தாள்களையும் முழுமையாக பயிற்சி செய்து படித்திருந்தால் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது மிக எளிமையாக இருக்கும்.
எனவே மாணவர்கள் பாடசாலை வலைதளம் வழங்கிய அனைத்து மாதிரி வினாத்தாள்களையும் உடனடியாக டவுன்லோட் செய்து முழுமையாக பயிற்சி பெறவும்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.

அன்புடன் பாடசாலை


1 comment

  1. Edhe Maari 11th kum keeta nalairukum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading