Home »
» மார்ச் 11 விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன்
கோயில் தேரோட்டத்தையொட்டி மார்ச்
11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிளஸ் 2
பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஆட்சியர் சுப்பிரமணியன்
அறிவித்துள்ளார். மார்ச் 11 விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 27-ம் தேதி
பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...