Home »
» ஏப்.1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேர் திருவிழாவை
முன்னிட்டு திருவாரூர்
மாவட்டத்திற்கு ஏப்.1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மாவட்டத்தில் அனைத்து அரசு
அலுவலகங்களும் ஏப்ரல் 20-ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர்
உத்தரவு வழங்கினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...