5 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை

5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசுவேலை!


தமிழ்நாடு மின்சாரத்துறையில் 'கேங்க்மேன்' பணிகளுக்கான உடற்தகுதி, எழுத்து தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
*தகுதி: 5ம் வகுப்பு தேர்ச்சி


*சம்பளம்: ரூ.15,000 முதல், வயதுவரம்பு: 18-35


*விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.4.19


*மேலும் விவரங்களுக்கு - www.tangedco.gov.in

Share this

0 Comment to "5 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...