சுகாதாரம் மற்றும் குடும்பநலத்
துறையில் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Pharmacist
காலியிடங்கள்: 353
தகுதி: பார்மஸியில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.35,400 – 1,12,400
வயது: 18-30
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21/03/2019
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...