Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?


திருச்சி பெல் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 400

பயிற்சி: Central Govt Apprentice Training

துறை வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 150
2. Welder - 110
3. Turner - 11
4. Machinist - 16
5. Electrician - 35
6. Wireman - 07
7. Electronic Mechanic - 07
8. Instrument Mechanic - 07
9. AC & Refrigeration - 10
10. Diesel Mechanic - 07
11. Sheet Metal Worker - 05
12. Programme & System Administration Assistant - 20
13. Carpenter - 04
14. Plumber - 04
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முத்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

15. MLT Pathology  - 02
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்கள் கொண்ட பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

16. Assistant (Human Resource) - 05
தகுதி: கலைத்துறையில் பி.ஏ அல்லது பி.பி.ஏ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bheltry.co.in  என்ற இணையதளத்தின் மூலம் 30.03.2019 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.04.2019




3 Comments:

  1. I am Giftline Peace. I have just appeared for +2 CBSE waiting for result. I would like to apply for MLT Pathology. kindly help me.

    ReplyDelete
  2. I am Giftline Peace. I have just appeared for +2 CBSE waiting for result. I would like to apply for MLT Pathology. kindly help me.

    ReplyDelete
  3. I have appeared +2 CBSE board and waiting for result. I want to join MLT Pathology. kindly help me.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive