கோபிசெட்டிபாளையம், ''தேர்தல் முடிந்து, பள்ளி
துவங்கியதும், தமிழகத்தில் ஆங்கில பள்ளி கொண்டு வரப்படும்,'' என,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோபியில் நேற்று
பேசினார்.ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அமைச்சர்,
செங்கோட்டையன் நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர்பேசியதாவது:எட்டு
முதல், 10 வகுப்புக்கும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் முடித்து
செல்லும், 28 லட்சம் மாணவ - மாணவியருக்கு, ஜூன்.,15க்குள் லேப்டாப்
வழங்கப்படும். தேர்தல் முடிந்து, பள்ளிகள் துவங்கியதும், தமிழகத்தில்,
ஆங்கில பள்ளியும் கொண்டு வரப்படும்.இவ்வாறு, அவர்பேசினார்.
Half Yearly Exam 2026
- Half Yearly Exam Questions Download
- Half Yearly Exam Time Table 2026
- Public Exam Question Papers Download
- 2nd Mid Term Questions & Answers
- Study Materials Download
- 10th - Half Yearly Questions
- 12th - Half Yearly Questions
- 11th - Half Yearly Questions
- 9th - Half Yearly Questions
- 8th - Half Yearly Questions
- 7th - 2nd Mid Term Questions
- 6th - Half Yearly Questions
- STET Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection







எல்லா பள்ளிகளும ஆங்கில பள்ளி
ReplyDeleteதான்