Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உதவி பேராசிரியர் வேலை: ஜூன் 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுதில்லியில் உள்ள  Planning and Architecture கல்லூரியில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 10 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Professors

காலியிடங்கள்: 47

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 70,000

தகுதி: Architecture,Landscape Architecture, Urban Design, Industrial Design, planning Technology, Engineering போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்கள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.06.2019 - 28.06.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: School of Plannning and Architecture, New Delhi.
விண்ணப்பிக்கும் முறை: www.spa.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஸ்கேன் செய்து contract_faculty@spa.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://spa.ac.in/User_Panel/UserView.aspx?TypeID=1297 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.06.2019




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive