தமிழக அரசின் மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள்
நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: Laboratory Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் துறையில் விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இLனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2019
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...