நாளை மறுநாள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுமக்களவை தேர்தலில் எத்தனை பேர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்?உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னையை சேர்ந்த ஆசிரியர் சாந்தகுமார் ( மாவட்ட தலைவர் - தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்) தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...