2016 முதல் 2019 வரை 295 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 50 மாணவர்கள், 3 ஏக்கர் நிலம், ரூ.1 லட்சம் நிதி இருந்தால் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது தொடர்பாக பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்
2nd Mid Term Exam Questions
- 2nd Mid Term Questions & Answers
- 2nd Mid Term Exam Syllabus
- 2nd Mid Term Exam Time Table
- 12th - 2nd Mid Term Questions
- 11th - 2nd Mid Term Questions
- 10th - 2nd Mid Term Questions
- 9th - 2nd Mid Term Questions
- 8th - 2nd Mid Term Questions
- 7th - 2nd Mid Term Questions
- 6th - 2nd Mid Term Questions
- Study Materials Download
Home »
» 50 மாணவர்கள் இருந்தால் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் - பேரவையில் அமைச்சர் விளக்கம்!
50 மாணவர்கள் இருந்தால் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் - பேரவையில் அமைச்சர் விளக்கம்!
2016 முதல் 2019 வரை 295 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 50 மாணவர்கள், 3 ஏக்கர் நிலம், ரூ.1 லட்சம் நிதி இருந்தால் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது தொடர்பாக பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...