Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Emis இணையதளத்தில் புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது!!



* online TC முறை நீக்கப்பட்டது .

*common pool நீக்கபட்டு விட்டதால், பள்ளியை விட்டு வெளியே செல்லும் மாணவர்களை common  pool கொண்டு செல்ல இயலாது.

*TC பெற்ற மாணவர் புதிய பள்ளியில் சேர்க்கை பெற்றவுடன் மாணவர் சேர்க்கை பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் raising request தான் கொடுக்க வேண்டும். முந்தைய பள்ளி தலைமை ஆசிரியர் accept and transfer தான் கொடுக்க முடியும்.

*மாணவர் பெயரை EMIS தளத்தில் இருந்து remove  செய்ய இயலாது.

*மாணவர் பெயரை school to school transfer மட்டுமே செய்ய இயலும்.

* போலியான மாணவர் பெயரை remove செய்யவோ common poolக்கு கொண்டு செல்ல இயலாது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive