NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்தபட்டதாரி / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோருதல்-இயக்குநர் செய்முறை



சென்னை 6 பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் சென்னை 6
ந.க.எண். 052422 / சி3 / இ1 / 2019 நாள்.23 .05.2020

பொருள்: பள்ளிக் கல்வி – அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்
01.06.2020 அன்றைய  நிலவரப்படி நிரப்பத்தகுந்த
பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் 
காலிப்பணியிடங்கள்  விவரங்கள் கோருதல் சார்பு.
-0-
மேற்காண் பொருள் சார்பாக அனைத்து வகை அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 06.06.2020 அன்று மாலைக்குள் சி3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் c3sec.tndse@nic.in  முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி (Surplus Post Without Person) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தையும் கொண்டும் காலிப்பணியிடங்களாக கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள (Addl. Need Post) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாக கருத கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive