PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 557 பேர் பாதிப்பு என தகவல் தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு...


தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 557 பேர் பாதிப்பு என தகவல்

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் மட்டும் 557 பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 743 பேரில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் 987 குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group