9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வின் மூலமாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அதிலும் தோல்வி அடையும் மாணவர்களுக்கு பள்ளி அளவிலே கணினி வழியாகவோ அல்லது நேர்முகத்தேர்வாகவோ நடத்திக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...