++ வெளிமாவட்ட ஆசிரியர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official


Screenshot_20200520_214228


பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவு ( Pdf ) - Download here

பள்ளிக் கல்வி - கோவிட்-19 காரணமாக வெளி மாநிலம் /வெளி மாவட்டத்தில் தங்கி இருக்கும் பட்டதாரி/ முதுகலை ஆசிரியர்கள் விபரம் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்:20.05.2020

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஊரடங்கு உத்திரவின்படி தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளிகள் மூடப்பட்டன. மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15 முதல் தொடங்க உத்திரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தங்கள் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எவரேனும் வெளிமாவட்டத்தில் அல்லது வெளி மாநிலத்தில் தங்கி இருந்தால் அதன் விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்ட EXCEL படிவத்தில் தான் dsetamilnadu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது.

!!!IMG-20200520-WA0018

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...