++ தமிழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 20 ) மேலும் 5,986 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் ( 20.08.2020 ) இன்று 5,986 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  3,61,435 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,175   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

தேனி - 233
செங்கல்பட்டு - 462
திருவள்ளூர் - 393

மாவட்ட வாரியான பாதிப்பு.( 20.08.2020 )
IMG-20200820-WA0008

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,742

இன்றைய உயிரிழப்பு : 116

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...