NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NMMS Fresh Entry ஆன்லைனில் பதிவு செய்வது குறித்த முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

NMMS Fresh Entry ஆன்லைனில் பதிவு செய்வது குறித்த தருமபுரி முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
IMG_20200820_162657
1 . National Scholarship Portal என்ற இணையதளம் தற்போது Open - ல் உள்ளது . 15.12.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற NMMS தேர்வில் தங்கள் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களின் விண்ணப்பங்களை ( தற்போது 9 ஆம் வகுப்பு படிக்க இருக்கும் மாணவர்கள் ) National Scholarship Portal ல் பதிவேற்றம் செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டராக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களின் வங்கி கணக்கு Nationalized Bank - ல் மட்டும் தொடங்கப்பட்டிருக்கவேண்டும்.

2. NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களில் 9 ம் வகுப்பில் சேர்ந்த நாள் தேவைப்படுவதால் உடனடியாக 9 ம் வகுப்பில் சேரும்படி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

3. மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே National Scholarship Portal ல் Fresh entry பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளதால் , நடுநிலைப்பள்ளியில் படித்து NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களாக இருப்பின் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சார்பான முழு விவரங்களையும் 9 ம் வகுப்பு சேரும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கண்டிப்பாக அனுப்பி வைக்கப்பதுடன் அப்பள்ளி தலைமையாசிரியருரை தொடர்பு கொண்டு தவலும் தெரிவிக்க வேண்டும்.

4. புதுபித்தல் ( Renewal ) விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து பிறகு தெரிவிக்கப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive