NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 9 ) மேலும் 5,994 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 09.08.2020 ) இன்று 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2,96,901 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 989   பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

தேனி - 360
செங்கல்பட்டு - 397
திருவள்ளூர் - 396
மாவட்ட வாரியான பாதிப்பு.( 09.08.2020 )
IMG_20200809_180624
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6,020
இன்றைய உயிரிழப்பு : 119




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive