10.03.2020 க்கு முன்னர் ஊக்க ஊதியம் பெற விண்ணப்பித்து உரிய உத்தரவுகள் பெற்று பணப்பலன் பெறாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு கருவூலகம் மூலம் விரைந்து பணப்பலன் பெற்று வழங்க ஆசிரியர் கூட்டணி தொடக்க மற்றும் பள்ளிகல்வி இயக்குனர் அவர்களுக்கு கோரிக்கை மனு

10.03.2020 க்கு முன் உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க நிதித்துறை  ஒப்புதல் பெற விபரங்கள் அனுப்பும் போது,10.03.2020 க்கு முன்னர் ஊக்க ஊதியம் பெற விண்ணப்பித்து உரிய உத்தரவுகள் பெற்று பணப்பலன் பெறாமல் நிலுவையில் உள்ளவர்களின் விபரங்களையும் சேர்த்து அனுப்புவதை தவிர்க்கவும், மேற்படி ஊக்க ஊதிய உயர்வுக்கு உத்தரவு பெற்றவர்களுக்கு கருவூலகம் மூலம் உரிய பண பலன்கள் விரைந்து பெற்று வழங்க TNTSPA சார்பில் தொடக்க மற்றும் பள்ளிகல்வி இயக்குனர் அவர்களுக்கு கோரிக்கை மனு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது 

 

CLICK HERE -DEE- PETITION-INCENTIVE- CLARIFICATIONS -FEDRATION LETTER





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive