++ தேர்ச்சி பெற்று 3 ஆண்டு ஆகியும் பணி கிடைக்காத ஆசிரியர்கள்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Full Marks - Super 20 Sample Papers

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Chennai

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் 23.09.2017 அன்று நடைபெற்ற போட்டித்தேர்வில் வெற்றி பெற்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக பணி நியமனம் கிடைக்காததால் கூலி வேலைக்கு செல்லும்  உடற்கல்வி ஆசிரியர்கள்.

அரசு விரைந்து பணிநியமனம் செய்து 663 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை காத்திட கோரிக்கை.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...