Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

tamil nadu govt holidays 2021

GO NO : 554 , 2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக அறிவிப்பு:

 

2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்த விடுமுறை நாட்களில் 6 நாட்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றன.

IMG_20201028_165816
IMG_20201028_165758


மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 - ஆம் நாளிட்ட பொது -1 , 20-25-26 - ஆம் எண் அறிவிக்கையின்படி 1881 - ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் ( மத்தியச் சட்டம் XXVI / 1881 ) 25 - ஆம் பிரிவில் “ விளக்கம் " என்பதன் கீழ் , பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட “ ஞாயிற்றுக் கிழமைகளுடன் ” பின்வரும் நாட்களும் , 2021 - ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.


2021 Public Holidays GO 554 - Download here...





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive