++ தமிழகத்தில் இன்று ( அக்டோபர் 27 ) மேலும் 2,522 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் ( 27.10.2020 ) இன்று 2,522 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,14,235 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 695   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 209

செங்கல்பட்டு - 144

சேலம் - 146


மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.10.2020 )

3%252820%2529


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 4,029


இன்றைய உயிரிழப்பு : 27

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...