NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2ம் தேதி தொடக்கம் - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2-ம் தேதி கூடுகிறது. 2021-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2-ம் தேதி தொடங்குகிறது.  கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.


தேர்தல் நெருங்குவதால் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

1231




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive