Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

20% ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிமாறுதல் -இயக்குநர் செயல்முறை

பள்ளிக் கல்வித் துறையில் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிமாறுதல் வழங்க 20% ஒதுக்கீடு செய்து அரசாணை நிலைஎண் 283 பள்ளிக் கல்வித் துறை நாள் 03.11.2009.அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையின்படி, பணிமாறுதல் மூலர் கலையாசிரியராகப் பணிநியமனம் வழங்குவது சார்ந்து 01.01.2021 நிலவரப்படி தகுதிவாய்ந்த ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் அடிப்படையில் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரித்து திருத்தம்/சேர்க்கைநீக்கம் செய்வதற்காக இத்துடன்இணைத்தனுப்பப்படுகிறது.

Drawing 20 % Panel eligible list 30.01.2021









0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive