பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Home »
Padasalai Today News
» காலியாகவுள்ள MBBS, BDS இடங்களுக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம்
காலியாகவுள்ள MBBS, BDS இடங்களுக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம்
மருத்துவ, பல்மருத்துவ படிப்பில்
காலியாகவுள்ள இடங்களில் சேர 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தரவரிசையில் இடம்பெற்றவர்கள் மீண்டும்
விண்ணப்பிக்கத் தேவையில்லை. சுயநிதி மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில்
காலியாக உள்ள 177 MBBS, 459 BDS இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த
உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் மருத்துவக்கல்வி இயக்ககம்
அறிவித்துள்ளது.
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...