1. புதிய பள்ளிகள் முதலில் பதிவு செய்யவும்
2. ஏற்கனவே சென்ற வருடம் பதிவு செய்த பள்ளிகள் நேரடியாக மாணவர்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.
3. பதிவு செய்யும் முன் மாணவர்கள் photo வை 50 kb jpg file அளவுக்கு resize செய்து கொள்ளவும்
4. பணம் செலுத்தும் வசதி தற்போது பயன்பாட்டில் இல்லை .
( பணம் செலுத்தும் முறை ,summary report download செய்யும் முறை next videoவில் post செய்யப்படும்)
ம.புகழேந்தி
பட்டதாரி ஆசிரியர்
தாமல்
உளுந்தூர்பேட்டை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...