"வாட்ஸ் அப்" பிலிருந்து "சிக்னல்" -க்கு மாறிட்டீங்களா...?
🔴உடனே மாறுங்கள்...!
வாட்ஸ் அப் செயலியின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் "சிக்னல்" என்ற செயலிக்கு உலகம் முழுவது ஏராளமானோர் மாறி வருகின்றனர்...!
பிரையன் அக்டன் மற்றும் ஜான் கௌம் ஆகிய இருவரும் இணைந்து 2009ம் ஆண்டு தொடங்கிய வாட்ஸ் அப் செயலி நிறுவனத்தை 2014ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிக் கொண்டது. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் - ஐ கைப்பற்றிய பிறகு மேலும் பல கூடுதல் வசதிகள் வாட்ஸ் அப் ல் அறிமுகம் செய்யபப்ட்டது...!
இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் அனுப்பும் தகவல்களை வியாபார ரீதியாக வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் வகையில் விதிமுறைகளை மாற்றியுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்...!
இது தொலைபேசியை ஒட்டு கேட்பது போன்று தனி மனித உரிமையை மீறும் செயல் என்று உலகம் முழுவதிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன...!
வாட்ஸ் அப் - ஐ புறக்கணிப்பதாகக் கூறி ஏராளமானோர் இந்த செயலியிலிருந்து விலகி சிக்னல் என்ற செயலிக்கு மாறி வருகிறார்கள். சிக்னல் செயலியும் வாட்ஸ் அப்பில் உள்ள அனைத்து தகவல் பறிமாற்றங்கள் மற்றும் அழைப்புகளையும் தருவதால், திடீரென்று சிக்ன செயலிக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது...!
இதை அப்படியே இந்த லிங்கில் போய் இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்து உபயோகப்படுத்துங்கள்...!
https://play.google.com/store/apps/details?id=org.thoughtcrime.securesms
Intha app la namba details a miss use pannamatangala
ReplyDeletePannalum pannuvanga
ReplyDelete