PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

10 & 11std Nominal Roll - பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 18- 2 -2021 வரை நீட்டடிப்பு.

அன்பார்ந்த தலைமை ஆசிரியர்களே/ முதல்வர்களே
IMG_20210211_174636

2020- 2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்--

 பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை(Nominal Roll) பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 18- 2 -2021 வியாழக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 18-2- 2021 க்குள் அனைத்து பள்ளிகளும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்புக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) Online மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு கட்டணம் ரூபாய்  300 செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 



 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group