+2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தொடர்ந்து 3வது நாளாக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்துவரும் ஆலோசனையில் இன்று பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள், அரசு பள்ளி மாணவி, அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர் கஜேந்திர பிரபு , பேராசிரியர்கள் இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் , தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணியும் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்திவருகிறார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» +2 பொதுத்தேர்வு - அரசு பள்ளி மாணவி, அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!
+2 பொதுத்தேர்வு - அரசு பள்ளி மாணவி, அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!
+2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தொடர்ந்து 3வது நாளாக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்துவரும் ஆலோசனையில் இன்று பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள், அரசு பள்ளி மாணவி, அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர் கஜேந்திர பிரபு , பேராசிரியர்கள் இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் , தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணியும் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்திவருகிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...