PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST EDUCATIONAL TAMIL NEWS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

images%2528161%2529

கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ. 20,000 இதர பணியாளர்களுக்கும் ரூ.15000 உதவித்தொகை அறிவிப்பு

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின் குடும்பத்திற்கு 25லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

1 Comments:

  1. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது போன்று,சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் காவல்துறை நண்பர்களுக்கும் வழங்கி இவர்களின் சேவையைப் பாராட்டுங்கள்.தங்கள் ஆட்சியில் நாடும் மக்களும் நலம் பெறுவர்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group