தமிழகத்தில் புதிய காட்டுப்பாடுகள் :
Click here to download press release
மளிகை, காய்கறி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம்
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்
பேருந்துகள், வாடகை டாக்ஸிகள் 50% பயணிகளுடன் மட்டுமே இயக்க வேண்டும்
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
தேநீர் கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
மருந்தங்கள், பால் விநியோகத்திற்குக் கட்டுப்பாடுகள் இல்லை
சனி, ஞாயிறுகளில் மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை நீடிக்கும்
புதிய கட்டுப்பாடுகள் வரும் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...