NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1 முதல் 9 - ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு எப்போது? முழு விவரம் :

 exam-paper

10, 11, 12 - ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் 1 முதல் 9- ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுமா?  எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி,

1 முதல் 5 - ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது.

( நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 13.05.2022 . கல்வியாண்டு இறுதியுடன் தொடர்புடைய மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் ) 

6 முதல் 9 - ஆம் வகுப்புகளுக்கு 05.05.2022 முதல் 13.05.2022 வரை நடைபெறும்.

தேர்வு முடிவுகள் 30.05.2022 அன்று வெளியிடப்படும்.

9- ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு மே 2 - மே 4 வரை நடைபெறும்.

2022-23 ஆம் கல்வி ஆண்டு 11 வது தவிர பிற வகுப்புகளுக்கு 13.06.2022 முதல் துவங்கும்.

11ஆம் வகுப்பு 24.06.2022 முதல் துவங்கும் 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive