Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு..

 ஆசிரியரின் கனிவான கவனத்திற்கு,


பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு...


தாங்கள் பணியேற்பிடைக் காலத்தினை அனுபவிக்கவில்லையெனில் (இரு பள்ளிகளுக்கிடையே 8 அல்லது 8 கி.மீ மேல் தொலைவு இருக்க வேண்டும்) 


வருகின்ற  குறைதீர்நாள் முகாமில் தாங்கள் அனுபவிக்காத பணியேற்பிடைக் காலத்தினை (7 நாட்கள்)


தங்களுடைய ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்திட விண்ணப்பம் கொடுக்கவும் .

 அனுபவிக்காத பணியேற்பிடை காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க கோரும் விண்ணப்பம் - Download Form





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive