Maazter - The Learning App

NEET 2022

NEET 2022

EMIS App இல் மாணவர்களின் வருகையை பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17A வழங்கப்படும்!


EMIS App இல் மாணவர்களின் வருகையை பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17A வழங்கப்படும் என 09-03-2022 புதன்கிழமை நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் இணைய வழி கூட்டத்தில் EMIS தொடர்பான விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது





1 Comments:

  1. அது வருகைப்பதிவிற்கு அல்ல. வினாடிவினா போட்டியில் பங்கேற்கவில்லை என்றால்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive