Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம் 

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட *திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு அருள்செல்வம், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமனம்

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்,

பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் *திரு குணசேகரன் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக* நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு  

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive