தனியார் மெட்ரிக்குலேஷன்
பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தனி
அதிகாரியை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார்
பள்ளிகளின் கட்டண குழுவுக்கு சிறப்பு அதிகாரியாக சென்னை மாவட்ட ஆங்கிலோ
இந்தியன் பள்ளிகள் ஆய்வாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.எம்.மனோகரன்
சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Quarterly Exam Questions Answers
Home »
Padasalai Today News
» மெட்ரிக் பள்ளிகள் கட்டணக் குழுவுக்கு அதிகாரி நியமனம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...