NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை (13.12.2022) நடைபெறவிருந்த பகுதி நேர பயிற்றுநர்களுக்கான (ஓவியம்) கலந்தாய்வு ஒத்திவைப்பு!

IMG_20221212_181657 தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ( ஓவியம் ) 13.12.2022 அன்று நடைபெறுவதாக இருந்த விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது . கலந்தாய்விற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.

சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கும் , தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கும் ( ஓவியம் ) இவ்விவரத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது ,





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive