3-ம் தேதி மாற்றுத் திறனாளி
தினத்தை ஒட்டி பள்ளிகளில் ஷ்வாஸ் என்ற மராத்தி மொழி திரைப்படத்தை ஒளிபரப்ப
பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் நாளை திரையிட
உத்தரவிட்டுள்ளது. ஷ்வாஸ் படம் 2004-ல் ஆஸ்கர் விருதுகளுக்காக இந்தியா
சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டது. சிறந்த வெளிநாட்டு மொழி
திரைப்படத்துக்கான அகாடமி விருதில் 6-வது இடத்தை ஷ்வாஸ் பிடித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» மாற்றுத் திறனாளி தினத்தை ஒட்டி 3-ம் தேதி பள்ளிகளில் மராத்தி மொழி திரைப்படத்தை ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...