NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC : குரூப் - 2 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி அறிவிப்பு.

 'குரூப் - 2' முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழை, வரும் 16ம் தேதி வரை, 'இ - சேவை' மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்யலாம்.

அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மே 21ல் குரூப் - 2, 2ஏ தேர்வு நடந்தது. முதல் நிலைத் தேர்வு முடிவுகளின்படி, முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை, வரும் 16ம் தேதி வரை, இ - சேவை மையங்கள் வழியாக, பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கேபிள் 'டிவி' நிறுவன இ - சேவை மையங்களும், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும்; கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, விண்ணப்பதாரர்கள் இதை பயன்படுத்தி, தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான உதவிக்கு, அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின், 1800 - 425 2911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive