Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

01.06.2025 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் கோருதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20250505_154418
தங்கள் மாவட்டங்களில் அரசு நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2025 நிலவரப்படி , நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களின் விவரங்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலைக்குள் C3 மின்னஞ்சல் முகவரிக்கு 
(c3supdtdse@gmail.com ) அனுப்பிவைக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும் உபரிப் பணியிடங்களை எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடங்களாக காண்பிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இது மிக மிக அவசரம் .

 பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Download here





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

72 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

72 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive