தேர்வு முடிவுகள்...
Scan copy...
Supplementary exam...
DGE letters..
Press release....
என தொடர்ந்து தகவல்கள் குழுக்களில் பகிரப்படுகிறது 🙏
இருப்பினும்.....
*கூடுதல் கவனம்* செலுத்த வேண்டி...
இதுவரை கிடைக்கப்பெற்ற விவரங்கள் ஒரு pdf ஆக பகிர்ந்துள்ளேன்...
*+2 scan copy apply last date today 17.5.25 - 5 PM...*
Scan copy amount
19/5/25 final summary report எடுத்த பிறகு செலுத்தலாம்.
மற்ற அனைத்திற்கும் time உள்ளது 🙏
தகவலுக்காக.
*க.செல்வக்குமார்*
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம் மதுரை மாவட்டம் 🙏
17/5/25- 9.15Am
👇👇👇







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...