2025-26 - ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணாக்கர்கள் சேர்க்கை ( தமிழ்நாடு மாணாக்கர்களுக்கு மட்டும் )

தமிழ்நாடு அரசின் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மற்றும் பகுதி நேரப் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும் , சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் கீழ்க்கண்ட இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
https://www.tnpoly.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவுசெய்ய வேண்டும் . இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் ( TNEA Facilitation Centre ) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...